Monday, January 26, 2015

how to change android icon look like lollipop



நம்மில் பலர் ஆண்ட்ராய்டு மொபைல் update செய்ய ஆசைபடுவது ,அழகான தோற்றம் கிடைக்க வேண்டும் என்பதற்க்காக..

மற்றபடி லேட்டஸ்ட் மாடலில் பயன்படக்கூடிய அனைத்து அப்ளிகேசனகளும் normal version யில் பயன்படுத்த முடியும்..ஒரு சிலவற்றை தவிர..



ஆக நம் மொபைலை எந்த update உம் செய்யாமல் எப்படி அழகான தோற்றம் பெற வைப்பது என பார்ப்போம்..

 

அதற்கு நம் மொபைலில் nova launcher install செய்திருக்க வேண்டும்.. NOVA LAUNCHER INSTALL செய்ய இங்கு கிளிக் செய்யவும்.. அதே போல் lollipop theme icon apps வைத்திருக்க வேண்டும்...இவை இரண்டையும் கீழே உள்ள download lik கிளிக் செய்து download செய்து கொள்ளலாம்..

tpxJj



logologo



இதை எப்படி பயனடுத்துவது என தெரிந்து கொள்ள பின்வரும் வீடியோவை பார்க்கவும்..



 

Related Posts

how to change android icon look like lollipop
4/ 5
Oleh

Followers